ஆ. கோவிந்தசாமி

ஆ. கோவிந்தசாமி (A. Govindasamy) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழகச் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் 2019 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பாப்பிரெட்டிபட்டி தொகுதியிலிருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1][2]

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya