ஆ. மகாராஜன்

ஆ. மகாராஜன் (A. Maharajan) ஒரு இந்திய அரசியல்வாதியும் மற்றும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 2019 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான இடைத்தேர்தலில் ஆண்டிபட்டி தொகுதியில் இருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3] இத்தேர்தலில் இவரை எதிர்த்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக இவரது தம்பி லோகிராஜன் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.[4]

மேற்கோள்கள்

  1. 13 DMK members sworn in as MLAs
  2. Brothers poised for a fascinating fight for pride in Andipat
  3. Tamil Nadu Brothers to fight it out in Andipatti by-election
  4. "துல்லிய விபரங்களுடன் 2019 சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்". இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ். 24 மே 2019. Retrieved 14 செப்டம்பர் 2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya