இசியம் (Izium or Izyum )[ 3] [ 4] (உக்ரைனியன் : Ізюм , உச்சரிப்பு [iˈzʲum] ; உருசியம் : Изюм , lit. "raisin"[ 5] ), உக்ரைன் நாட்டின் வடகிழக்கில் உள்ள கார்கிவ் மாகாணத்தின் , இசியம் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். இது செவர்ஸ்கி டோனெட்ஸ் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இந்நகரம் மாகாணத் தலைநகரான கார்கீவ் நகரத்திற்கு தென்கிழக்கில் 120 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 2021-ஆம் ஆண்டில் இதன் மக்கள் தொகை 45,884 ஆகும்.[ 6]
உக்ரைன் மீதான உருசியவின் படையெடுப்பின் போது, இசியம் நகரத்தை 1 ஏப்ரல் 2022 அன்று உருசியப் படைகள் கைப்பற்றினர். 10 செப்டம்பர், 2022 அன்று மீண்டும் இசியம் நகரத்தை உருசியப் படைகளிடமிருந்து உக்ரைனிய படைகள் திரும்பக் கைப்பற்றிய போது, இசியம் நகரத்தில் உக்ரைனிய இராணுவ வீரர்கள் உள்ளிட்ட 440 பொதுமக்களை கொன்று புதைத்த புதைக்குழிகளை கண்டுபிடிக்கப்பட்டது..[ 7] [ 8] [ 9] [ 10] இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் அவையின் பிரதிநிதிகள் இசியம் நகரத்திற்கு நேரில் வந்து விசாரிக்க உள்ளனர்.
படக்காட்சிகள்
தட்ப வெப்ப்பம்
தட்பவெப்ப நிலைத் தகவல், இசியம் (1981–2010, extremes 1949–2011)
மாதம்
சன
பிப்
மார்
ஏப்
மே
சூன்
சூலை
ஆக
செப்
அக்
நவ
திச
ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F)
13.1 (55.6)
16.3 (61.3)
24.0 (75.2)
31.0 (87.8)
36.7 (98.1)
37.4 (99.3)
39.1 (102.4)
39.4 (102.9)
34.4 (93.9)
31.1 (88)
22.0 (71.6)
20.0 (68)
39.4 (102.9)
உயர் சராசரி °C (°F)
-1.9 (28.6)
-1.2 (29.8)
5.0 (41)
14.7 (58.5)
21.6 (70.9)
25.1 (77.2)
27.4 (81.3)
26.8 (80.2)
20.6 (69.1)
12.9 (55.2)
4.3 (39.7)
-0.7 (30.7)
12.9 (55.2)
தினசரி சராசரி °C (°F)
-4.1 (24.6)
-4.0 (24.8)
1.3 (34.3)
9.5 (49.1)
15.6 (60.1)
19.5 (67.1)
21.5 (70.7)
20.1 (68.2)
14.4 (57.9)
8.0 (46.4)
1.6 (34.9)
-2.9 (26.8)
8.4 (47.1)
தாழ் சராசரி °C (°F)
-6.9 (19.6)
-7.2 (19)
-2.2 (28)
4.5 (40.1)
10.2 (50.4)
14.3 (57.7)
16.0 (60.8)
14.9 (58.8)
9.9 (49.8)
4.4 (39.9)
-1.3 (29.7)
-5.7 (21.7)
4.2 (39.6)
பதியப்பட்ட தாழ் °C (°F)
-35.0 (-31)
-36.1 (-33)
-29.7 (-21.5)
-9.0 (15.8)
-2.8 (27)
1.1 (34)
3.0 (37.4)
1.1 (34)
-6.7 (19.9)
-17.0 (1.4)
-22.6 (-8.7)
-33.2 (-27.8)
−36.1 (−33)
பொழிவு mm (inches)
47.9 (1.886)
43.3 (1.705)
44.0 (1.732)
37.9 (1.492)
48.3 (1.902)
62.8 (2.472)
58.8 (2.315)
38.2 (1.504)
48.9 (1.925)
43.0 (1.693)
46.0 (1.811)
46.2 (1.819)
565.3 (22.256)
% ஈரப்பதம்
84.9
81.8
77.3
67.5
64.9
68.2
68.2
67.5
73.4
79.2
85.1
85.5
75.3
சராசரி பொழிவு நாட்கள் (≥ 1.0 mm)
10.4
8.8
8.4
7.0
7.2
8.5
7.5
5.2
6.7
6.5
7.7
9.2
93.1
Source #1: World Meteorological Organization [ 11]
Source #2: Climatebase.ru (extremes)[ 12]
மேற்கோள்கள்
↑ Изюм // Большой энциклопедический словарь (в 2-х тт.). / редколл., гл. ред. А. М. Прохоров. том 1. М., "Советская энциклопедия", 1991. стр.481
↑ (in Ukrainian) "Elections in Kharkiv Region: Kernes' Son in the Regional Council and Local Success "Servants of the People" " . The Ukrainian Week . 2020-11-11. Retrieved 2020-11-11 .
↑ "Ukraine counter-offensive: Russian forces retreat as Ukraine takes key towns" . BBC News . 10 September 2022.
↑ "Izyum" . Encyclopedia Britannica . Retrieved 10 September 2022 .
↑ "Russia gives up key northeast towns as Ukrainian forces advance" .
↑ காப்பகப்படுத்தப்பட்ட நகல் Чисельність наявного населення України на 1 січня 2021 / Number of Present Population of Ukraine, as of January 1, 2021 (PDF) (in உக்ரைனியன் and ஆங்கிலம்). Kyiv: State Statistics Service of Ukraine . Archived from the original (PDF) on ஏப்ரல் 6, 2022. Retrieved செப்டம்பர் 17, 2022 .
↑ Santora, Marc; Lukinova, Anna (10 September 2022). "Ukrainian Forces Take Key City, Igniting New Phase in War" . The New York Times . https://www.nytimes.com/live/2022/09/10/world/ukraine-russia-war .
↑ ‘குவியல் குவியலாக சடலங்கள்’ - ரஷ்ய படைகளின் மனித உரிமை மீறல்களை அடுக்கும் உக்ரைன்
↑ Inside a city recaptured by Ukraine after months of Russian occupation
↑ Why is Ukraine’s Izium victory against Russia significant?
↑ "World Meteorological Organization Climate Normals for 1981–2010" . World Meteorological Organization. Archived from the original on 17 July 2021. Retrieved 18 July 2021 .
↑
"Izmium, Ukraine Climate data (Period supervision: 1949–2011)" . Climatebase. Retrieved April 6, 2015 .
வெளி இணைப்புகள்