இந்திக்க கால்லகே

இந்திக்க கால்லகே
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மித வேகப்பந்து வீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 1 3
ஓட்டங்கள் 3 17
மட்டையாட்ட சராசரி 3.00 17.00
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் 3 14
வீசிய பந்துகள் 150 144
வீழ்த்தல்கள் - 3
பந்துவீச்சு சராசரி - 38.33
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு - 2/42
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- -/-
மூலம்: [1], பிப்ரவரி 9 2006

இந்திக்க சஞ்சீவ கால்லகே ( Indika Sanjeewa Gallage , பிறப்பு: நவம்பர் 22, 1975), இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் 1999, 2000 இல் இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், மூன்று ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் பானந்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya