இந்திக குணவர்தனா

இந்திக குணவர்தன
Indika Gunawardena
முன்னாள் மீன்பிடித்துறை அமைச்சர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1943-02-08)பெப்ரவரி 8, 1943
இறப்பு14 செப்டம்பர் 2015(2015-09-14) (அகவை 72)
தேசியம்இலங்கையர்
முன்னாள் மாணவர்கொழும்பு றோயல் கல்லூரி
பணிஅரசியல்வாதி

இந்திக குணவர்தனா (Indika Gunawardena, 8 பெப்ரவரி 1943 - 14 செப்டம்பர் 2015)[1] இலங்கை இடதுசாரி அரசியல்வாதியும், முன்னாள் மீன்பிடித்துறை, உயர்கல்வி அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். தினேஷ் குணவர்தனவின் சகோதரரும், பிலிப் குணவர்தனாவின் மூத்த மகனும் ஆவார். இவர் கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி பயின்றார்.

மேற்கோள்கள்

  1. "Indika Gunawardena no more". டெய்லிமிரர். 14 செப்டம்பர் 2015. Retrieved 14 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya