இந்தியாவின் நம்பகத்தன்மை உடைய குறைந்தபட்ச கட்டுப்பாடு

இந்தியாவின் நம்பகத்தன்மை உடைய குறைந்தபட்ச கட்டுப்பாடு (Minimum Credible Deterrence) என்பது இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உருவான ஒரு அணுஆயுத கொள்கை ஆகும். இது முதலில் அணு ஆயுதத்தை பயன் படுத்துவதை தடுக்கவும் இரண்டாவதாக பயன் படுத்துவதை உறுதி செய்யவும் ஏற்படுத்தப்பட்டது.

அறிமுகம்

  • இந்தியாவின் தற்காலிக அணு கோட்பாட்டாக தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரியத்தை சேர்ந்த செயலர் பிரிஜேஸ் மிஸ்ராவால் ஆகஸ்ட் 17, 1999 இல் அறிவிக்கப்பட்டது.[1][2]

கோட்பாடுகள்

  • இந்தியாவின் அணு ஆயுத திட்டம் எப்போதும் குறைந்தபட்ச அச்சுறுத்தும் புரிந்துணர்வால் வழிநடத்தப்படும்
  • நம்பகத்தன்மை மற்றும் உச்சநிலை ஆகிய இரண்டு கூறுகள் இதில் உள்ளன

மேற்கோள்கள்

  1. Mishra, Brajesh (August 17, 1999). "Draft Report of National Security Advisory Board on Indian Nuclear Doctrine". Archived from the original on ஜனவரி 16, 2000. Retrieved May 15, 2013. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  2. Hosted at www.pugwash.org - Draft Report of National Security Advisory Board on Indian Nuclear Doctrine பரணிடப்பட்டது 2011-06-13 at the வந்தவழி இயந்திரம்
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya