இந்திய போர் நினைவு அருங்காட்சியகம்

இந்திய போர் நினைவு அருங்காட்சியகம் இந்தியாவின் தலைநகரமான புது டில்லியில் உள்ள செங்கோட்டையில் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகம், இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பிரித்தானியரின் சார்பில், உலகப் போர்களில் கலந்துகொண்டவர்களைக் கௌரவிக்குமுகமாக அமைக்கப்பட்டது. செங்கோட்டையில் உள்ள நக்கர் கானா என்னும் கட்டிடத்தின் முதலாம், இரண்டாம் தளங்கள் இந்த அருங்காட்சியகத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

இவற்றையும் பார்க்கவும்

வெளியிணைப்புக்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya