இந்தோசீனா

இந்தோசீனா
இந்தோசீன மூவலந்தீவு
பெருநிலத் தென்கிழக்காசியா
ஆசியாவின் மூவலந்தீவுகள்
நாடுகள் மியான்மர், கம்போடியா, லாவோஸ், மலேசியா, தாய்லாந்து, வியட்நாம்
பெருநிலத் தென்கிழக்காசியாவின் நில உருவப்படம்
பெருநிலத் தென்கிழக்காசியாவின் நில உருவப்படம்
பெருநிலத் தென்கிழக்காசியாவின் நில உருவப்படம்

இந்தோசீனா (Indochina) அல்லது இந்தோசீன மூவலந்தீவு (தவிர பெருநிலத் தென்கிழக்காசியா என்றும் அறியப்படும்) இந்தியாவிற்கு கிழக்கிலும் சீனாவின் தெற்கே/தென்மேற்கே அமைந்துள்ள தென்கிழக்காசியாவின் நிலப்பகுதியைக் குறிக்கும்[1]வரலாற்றுரீதியாக "இந்தியா", "சீனா" நாட்டுப் பெயர்களை ஒட்டி இவ்விரு நாடுகளுக்கிடையே உள்ள நாடுகளைக் குறிக்க பிரான்சியர்கள் பயன்படுத்திய இந்தோசீனெ என்பதிலிருந்து இப்பெயர் உருவாகியுள்ளது.

பெருநிலத் தென்கிழக்காசிய நாடுகளின் பண்பாட்டில் இந்தியா மற்றும் சீனாவின் தாக்கத்தை பல்வேறு அளவுகளில் காணலாம்.[1] கம்போடியா, இலாவோசு, தாய்லாந்து, மலேசியா போன்ற சில நாடுகளில் இந்தியாவின் தாக்கம் மிகுந்தும் சீனாவின் தாக்கம் குறைவாகவும் உள்ளது. வியத்நாம் போன்ற பிறநாடுகள் சீனப் பண்பாட்டை பெரிதும் தழுவியுள்ளன.

19ஆவது நூற்றாண்டு முதல் 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை இப்பகுதியில் குடிமைப்படுத்தல் நடந்துள்ளது; பிரான்சிய இந்தோசீனாவும் பிரித்தானிய இந்தியாவும் இவற்றில் முதன்மையானவை.

புவியியல்

பெருநிலத் தென்கிழக்காசியா, 1886

பெருநிலத் தென்கிழக்காசியாவிலுள்ள நாட்டுப் பகுதிகள்:

இவற்றையும் காண்க

மேற்சான்றுகள்

  1. 1.0 1.1 Marion Severynse, ed. (1997). The Houghton Mifflin Dictionary Of Geography. Houghton Mifflin Company. ISBN 0-395-86448-8.

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
இந்தோசீனா
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya