இமயமலைக் குயில்
இமயமலைக் குயில் (Himalayan cuckoo)(குக்குலசு சாச்சுரேட்டசு) என்பது குக்குலசு பேரினத்தைச் சேர்ந்த ஒரு குயில் சிற்றினமாகும். இது இமயமலையிலிருந்து கிழக்கு நோக்கி தெற்கு சீனா மற்றும் தைவான் வரை இனப்பெருக்கம் செய்கிறது. இது தென்கிழக்கு ஆசியா மற்றும் சுந்தா பெருந் தீவுகளுக்குக் குளிர்காலத்தில் வலசைப்போகின்றது. வகைப்பாட்டியல்இமயமலைக் குயில், முன்னர் "ஓரியண்டல் குயில்" என்று அழைக்கப்பட்டது. ஆசியாவின் பெரும்பாலான பகுதிகளில் காணப்படும் இது பல துணையினங்களைக் கொண்டிருந்தது. 2005ஆம் ஆண்டில், இந்த "இனம்" மூன்று தனித்துவமான பரம்பரைகளைக் கொண்டுள்ளது என்று தீர்மானிக்கப்பட்டது:
தற்காலத்தில் இவை பொதுவாக தனித்தனி சிற்றினங்களாகக் காணப்படுகின்றன. முன்னாள் மாதிரி இனமானது ஓரியண்டல் குயில் இமயமலை பறவை கூட்டமாகக் கருதப்பட்டதால், இமயமலைக் குயிலிற்கு சாச்சுரேடசு என்ற பெயர் பொருந்தும். ![]() மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia