இமானுவேல் லாசுக்கர்
இமானுவேல் லாசுக்கர் (Emanuel Lasker, டாய்ச்சு ஒலிப்பு: [eˈmaːnuɛl ˈlaskɐ] ( வாழ்க்கைக் குறிப்புஇமானுவேல் லாசுக்கர் பெர்லின்சென்னில் (தற்போது போலந்தில் உள்ள பார்லினெக்) பிறந்தார். இவர் ஒரு யூதப் பாடகரின் (அசன்) மகன் ஆவர். பதினொரு வயதில், இவர் பெர்லினில் கணிதம் படிக்க அனுப்பப்பட்டார். அங்கு தனது சகோதரர் பெர்தோல்டுடன் வசித்து வந்தார். லாசுக்கரை விட எட்டு வயது மூத்தவரான இவரது சகோதரர், இவருக்கு சதுரங்கம் விளையாடக் கற்றுக் கொடுத்தார். 1890களின் முற்பகுதியில் உலகின் முதல் பத்து வீரர்களில் ஒருவராக பெர்தோல்ட் இருந்தார்.[1] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia