இரன்பீர் சிங் பதானியா (Ranbir Singh Pathania) (பிறப்பு 1979) சம்மு-காசுமீர் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார், பாரதிய ஜனதா கட்சியை சார்ந்த இவர், சம்மு-காசுமீரில் உள்ள உதம்பூர் கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[ 1] சம்மு-காசுமீர் யூனியன் பிரதேசத்தின் எல்லை நிர்ணயம் செய்யப்படுவதற்கு முன்பு ராம்நகர் சட்டமன்ற சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.[ 2] [ 3] [ 4] [ 5] [ 6] [ 7] [ 8]
ராம்நகர் சட்டமன்ற உறுப்பினாராக தனது முதல் பதவிக்காலத்தில், பதானியா தனது தொகுதியில் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களில் பணியாற்றினார். சாலை இணைப்பு இல்லாத ராம்நகரில் அவரது ஆட்சிக் காலத்தில் பல்வேறு சாலைகள் மற்றும் பாலங்கள் கட்டப்பட்டன.[ 9] அவரது முயற்சியால் சம்மு-காசுமீர் அரசின் உயர்கல்வித் துறையின் மூலம் இரண்டு பட்டப்படிப்பு கல்லூரிகள் அனுமதிக்கப்பட்டன. ஒன்று மசல்டாவிலும் (Majalta) மற்றொன்று துது -பசன்த்கரிலும் (Dudu-Basantgarh) அமையப்பெற்றன .[ 10] அவர் கட்சியின் செய்தித் தொடர்பாளராகவும் உள்ளார் .[ 11] [ 12]
குறிப்புகள்
↑ "Result of Assembly Constituency 60 - UDHAMPUR EAST (Jammu & Kashmir)" . Retrieved 8 October 2024 .
↑ "Orders of J&K Delimitation Commission take effect" . Hindustan Times (in ஆங்கிலம்). 2022-05-21. Retrieved 2022-05-21 .
↑ "Ranbir Singh Pathania, MLA Ramnagar meets Governor" . 5 Dariya News . Retrieved 2023-05-12 .
↑ "Legislative Assembly Elections 2014-Affidavits of Contesting Candidates-62-Ramnagar" . ceojk.nic.in . Retrieved 27 March 2024 .
↑ "Ranbir Singh Pathania(Bharatiya Janata Party(BJP)):Constituency- RAMNAGAR(UDHAMPUR) - Affidavit Information of Candidate" . myneta.info . Retrieved 2023-05-12 .
↑ "Ramnagar Constituency" . Udhampur (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2023-05-12 .
↑ "6 candidates file nominations for Udhampur, Ramnagar, Chenani constituencies - Early Times Newspaper Jammu Kashmir" . www.earlytimes.in . Retrieved 2023-05-12 .
↑ Asma, Syed (2014-12-29). "A Panther Without Dots" . Kashmir Life (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Retrieved 2023-05-12 .
↑ "Hollow promises on Degree College at Majalta unacceptable: Pathania" . Daily Excelsior . 10 May 2016. Retrieved 11 May 2016 .
↑ "Sanctioning of college a historic decision for Dudu-Basantgarh: MLA" . Daily Excelsior . 14 May 2018. Retrieved 15 May 2018 .
↑ Excelsior, Daily (2023-03-01). "Govt's tough stance on militancy has yielded results: Pathania" . Jammu Kashmir Latest News | Tourism | Breaking News J&K (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2023-05-12 .
↑ "हाशिए पर खड़ी ताकतें कर रहीं तबाही मचाने का प्रयास पठानिया - BJP state spokesman Ranbir Singh Pathania press conference - Jammu and Kashmir Udhampur Local News" . Jagran (in இந்தி). Retrieved 2023-05-12 .