இராகுல் பானர்ஜீ

இராகுல் பானர்ஜீ
தனிநபர் தகவல்
பிறப்பு15 December 1986 (1986-12-15) (வயது 38)
கொல்கத்தா, இந்தியா
உயரம்1.79 m (5 அடி 10 அங்)
எடை80 kg (180 lb)
விளையாட்டு
விளையாட்டுவில்வித்தை
கழகம்டாட்டா வில்வித்தை பயில்கழகம்

இராகுல் பானர்ஜீ (Rahul Banerjee) (பிறப்பு: 15 திசம்பர் 1986) கொல்கத்தாவைச் சேர்ந்த ஓர் இந்திய ஒலிம்பிக் வில்வித்தை வீரர் ஆவார். இவர் கூட்டுவில் குழுவில் விளையாடுகிறார்.

விருதுகள்

இவர் 2011 இல் அருச்சுனா விருது பெற்ரார்.[1]

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya