இராஜ்குமார் ரஞ்சன் சிங்

இராஜ்குமார் ரஞ்சன் சிங்
பதவியில் உள்ளார்
பதவியில்
7 சூலை 2021 (2021-07-07)
இணை அமைச்சர், கல்வி அமைச்சகம்
பதவியில் உள்ளார்
பதவியில்
7 சூலை 2021
Serving with சுபாஷ் சர்க்கார், அன்னபூர்ணா தேவி
அமைச்சர்தர்மேந்திர பிரதான்
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2019
தொகுதிஉள் மணிப்பூர் மக்களவை தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 செப்டம்பர் 1952 (1952-09-01) (அகவை 72)
கொங்பா, மணிப்பூர், இந்தியா
தேசியம்இந்தியா இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்சுக்காம் தேபால தேவி
வாழிடம்கொங்பா நாந்தெல் பாம் லெய்கை, இம்பால் கிழக்கு, மணிப்பூர்
கல்விமுதுநிலை புவியியல் & முனைவர்
முன்னாள் மாணவர்குவகாத்தி பல்கலைக்கழகம்
பணிகற்பித்தல் மற்றும் ஆய்வு
As of சூலை 7, 2021
மூலம்: [1]

இராஜ்குமார் ரஞ்சன் சிங் (Rajkumar Ranjan Singh) (பிறப்பு: 1 செப்டம்பர் 1952) மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த கல்வியாளரும், பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதியும், இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும் ஆவார்.[1]

இவர் தற்போது நரேந்திர மோதியின் இரண்டாம் அமைச்சரவையில் கல்வி அமைச்சகத்தின் இணை அமைச்சராக உள்ளார்.[2] இவர் முன்னர் வெளியுறவு அமைச்சகத்தில் இணை அமைச்சராக இருந்தார்.[3][4]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "BJP's Rajkumar Ranjan, NPF's Lorho S Pfoze win Manipur LS seats". eastmojo.com. May 24, 2019. https://www.eastmojo.com/manipur/2019/05/24/bjps-rajkumar-ranjan-npfs-lorho-s-pfoze-win-manipur-ls-seats. 
  2. "RK Ranjan - Manipur Royal, An Academic And MP - Now A Minister Of State". NDTV (in ஆங்கிலம்). Retrieved 2021-07-07.
  3. "Meenakashi Lekhi, Rajkumar Ranjan Singh take charge as MoS in MEA; S Jaishankar now has 3 deputies". தி எகனாமிக் டைம்ஸ். 8 July 2021. Retrieved 26 September 2021.
  4. "डॉ. राजकुमार रंजन सिंह ने संभाला विदेश मंत्रालय (MEA) में राज्य मंत्री (MoS) का कार्यभार". Outlook (in இந்தி). Retrieved 2021-07-08.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya