இராதேசியம் ராத்தியா

இராதேசியம் ராத்தியா
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
4 சூன் 2024
முன்னையவர்கோமதி சாய்
தொகுதிராய்கர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு12 மே 1972 (1972-05-12) (அகவை 53)
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்நிந்திராவதி ரத்தியா
பெற்றோர்லைலா ராம் ரத்வியா (தந்தை)
தில் குன்வார் (தாய்)
பணிஅரசியல்வாதி

இராதேஷியம் ராத்தியா (Radheshyam Rathiya) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார்.[1] இவர் சத்தீசுகர் மாநில இராய்கர் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் ஆவார்.[2]

மேற்கோள்கள்

  1. "Raigarh Election Result 2024 LIVE Updates Highlights: Lok Sabha Winner, Loser, Leading, Trailing, MP, Margin". News18 (in ஆங்கிலம்). 2024-06-04. Retrieved 2024-06-05.
  2. "Raigarh, Chhattisgarh Lok Sabha Election Results 2024 Highlights: Radheshyam Rathiya Triumphs". India Today (in ஆங்கிலம்). 2024-06-04. Retrieved 2024-06-05.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya