இராமநாதபுரம் நரசிங்கப்பெருமாள் கோயில்

அருள்மிகு நரசிங்கப்பெருமாள் கோயில்
அருள்மிகு நரசிங்கப்பெருமாள் கோயில் is located in தமிழ்நாடு
அருள்மிகு நரசிங்கப்பெருமாள் கோயில்
அருள்மிகு நரசிங்கப்பெருமாள் கோயில்
நரசிங்க பெருமாள் கோயில், இராமநாதபுரம், கோயம்புத்தூர் மாவட்டம், தமிழ்நாடு
ஆள்கூறுகள்:10°59′41″N 76°59′38″E / 10.9946°N 76.9939°E / 10.9946; 76.9939
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கோயம்புத்தூர்
அமைவிடம்:கோவை, இராமநாதபுரம், கோவை தெற்கு வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:கோவை தெற்கு
மக்களவைத் தொகுதி:கோவை
கோயில் தகவல்
மூலவர்:பெருமாள்
சிறப்புத் திருவிழாக்கள்:வைகுண்ட ஏகாதசி
வரலாறு
கட்டிய நாள்:பதினாறாம் நூற்றாண்டு[சான்று தேவை]

நரசிங்கப்பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம், இராமநாதபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

வரலாறு

இக்கோயில் பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

இக்கோயிலில் பெருமாள் சன்னதி உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் ஒரு காலப் பூசை நடக்கின்றது. மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". www.tamilvu.org/library/thirukkovil/Index.html தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்பிரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017. {{cite web}}: External link in |publisher= (help)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya