இராமலிங்க சுவாமிகள்


இராமலிங்க அடிகள் அல்லது வள்ளளார் அல்லது திரு அருட்பிரகாச  வள்ளளார் அவர்கள் 1823 ஆம் ஆண்டு அக்டோபர்  மாதம் 5 ஆம் நாள் இராமையா பிள்ளை சின்னம்மையார் என்ற தம்பதியாருக்கு ஐந்தாவது மகவாக சிதம்பரம் அருகே உள்ள மேட்டுக்குப்பம் என்ற ஊரில் பிறந்தார். சிறுவயதில் இருந்தே இறைவனால் ஆட்கொள்ளப்பெற்று பல நூற்றுக் கணக்கான அருட்பாடல்களை அருளினார்கள். அவ்வாறு நமக்காக அருளிய பாடல்களே திருவருட்பா என்று போற்றப் படுகிறது.  இவர் ஜீவ சமாதி அடைந்த வடலூரில்  கோவில் ஒன்று எழுப்பப்பட்டுள்ளது.

"சத்திய தரும சாலை"

உயிர் பலியை முற்றாக வெறுத்த இவர் எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்த வேன்டும் என்று வலியிறுத்தினார். மக்கள் பசியில் வாடுவதை கன்ட இராமலிங்க அடிகள் அவர்களின் பசியைப் போக்க வடலுரில் சத்திய தரும சாலையை உருவாக்கினார். அவர் உருவாக்கிய சத்திய தரும சாலை இண்றளவும் பசித்தோர்க்கு உணவளித்து வருகிறது.


"சமரச சுத்த சன்மார்க்க சங்கம்"
அன்று முதல் இன்று வரை மனிதன் பல வழிகளிலே தெய்வங்களை தேடினான். பல தெய்வங்களை வணங்கிணான், வணங்கிக் கொண்டும்முள்ளான். இப்படி மனிதன் பல பல தெய்வங்களை தேடி . வனங்கி முடிவில் தெய்வத்தின் நிலையறியாது மாண்டுபோனன். இப்படி இருட்டுலகில் மடிந்து கொண்டுருக்கும் மனிதனை ஒளி நெறி பெற்றிட வள்ளல் பெருமானால் எற்படுத்தியதே சுத்த சன்மார்க்கம் ஆகும்.மனிதனை துன்பத்தில் இருந்து மீட்டு ஜீவகாருண்ய வழி நடத்தி மனிதனுக்கு தெய்வநிலையை அடையச் செய்விப்பதே சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய நோக்குமாகும்


வடலூரில் இராமலிங்க அடிகள் இறைவனை சென்றடைந்த நாளை ஆன்டு தோறும் தைப்பூச திருநாளாக கொன்டாடுகிறார்கள். இது தவிர ஒவ்வொரு மாதம் அம்மாவாசை அன்று மாத பூசை கொன்டாடப்படுகிறது.

Information related to இராமலிங்க சுவாமிகள்

Mr._Burns,_a_Post-Electric_Play, Módulo_de_atraque_ASTP, Etta_James, Ted_Danson, Victor_Osimhen, California's_42nd_congressional_district, Umbraculum, For_Your_Eye_Only, Menara_Buntu, List_of_mosques_in_Singapore, Humphrey_Stafford_(1402-1460), Marcelo_Brozović, Nguyễn_Thị_Doan, エンニオ・モリコーネ, Roman_Catholic_Diocese_of_Tarma, piramida_Mesir, Conrad_IV_of_Germany, Arab_Gundul, Отдельный_танковый_батальон, Shabab_Al-Ahli_Dubai_FC, Imamat_18, Terminal_Magetan, TV3, Copa_Mundial_de_Fútbol_de_1958, Coopersburg,_Pennsylvania, بهاء_الفرا, Matteo_Fallucca, 401st_Air_Expeditionary_Group, Nagekeo_The_Heart_of_Flores, Beleg_van_Middelburg_(1572-1574), Soumyajit_Ghosh, ساندور_بوهل, Ракетно-космический_центр_«Прогресс», إيرما_(ألبرتا), إساياه_أوسبورن, Кишкинская, Samuel_Oppenheimer, Lassina_Zerbo, 2014, Simanindo,_Samosir, Pelabuhan_Aqaba

Shaukat_Hussain, Mainz_University_of_Applied_Sciences, Vladimír_Špidla, The_Miserable_Mill, Virginia_Tech_shooting, Reunited_(song), 忍者に結婚は難しい, Lista_das_cidades_mais_populosas_do_Peru, 1958_in_Norway, James_Graham_(sport_shooter), Altesse_Royale, Benteng_pengintai, Independence_Day:_Resurgence, Miku_Nakano, Defesa_do_Século, ريم_حقيقي, FK_Leotar, Tumor_kelenjar_ludah, Артемида, Ikatan_Psikolog_Klinis_Indonesia, Flag_of_Sabah, La_Grande,_Oregon, SuperNews!, Koto_XI_Tarusan,_Pesisir_Selatan, Bellwald, Daftar_duta_besar_Kuwait_untuk_Indonesia, Crime_in_the_Philippines, Yoseph_M._Purba, Blitz_(company), إدارة_علاقات_العملاء, Garbarata, History_of_Chile, Lời_thú_nhận_của_Eva, Only_Love_(serial_TV), 1992_Labour_Party_deputy_leadership_election, White_Noise_(2005_film), O'Hara's_Battery, Будяк_Юрій_Якович, Cabinet_of_Édouard_Adolphe_Mortier, List_of_species_used_in_bonsai, Lassie_(2014_TV_series), Città_di_Forlì_III_2022_-_Doppio, Bulgarian_Eastern_Orthodox_Diocese_of_the_USA,_Canada_and_Australia, Тейнінь_(провінція), Sary-Arka_Airport, Hubungan_luar_negeri_Kepulauan_Cook, Пояс_Тайхэйё, 104th_Regiment_Royal_Artillery, English_articles, Municipio_de_Des_Lacs

Mr._Burns,_a_Post-Electric_Play, Módulo_de_atraque_ASTP, Etta_James, Ted_Danson, Victor_Osimhen, California's_42nd_congressional_district, Umbraculum, For_Your_Eye_Only, Menara_Buntu, List_of_mosques_in_Singapore, Humphrey_Stafford_(1402-1460), Marcelo_Brozović, Nguyễn_Thị_Doan, エンニオ・モリコーネ, Roman_Catholic_Diocese_of_Tarma, piramida_Mesir, Conrad_IV_of_Germany, Arab_Gundul, Отдельный_танковый_батальон, Shabab_Al-Ahli_Dubai_FC, Imamat_18, Terminal_Magetan, TV3, Copa_Mundial_de_Fútbol_de_1958, Coopersburg,_Pennsylvania, بهاء_الفرا, Matteo_Fallucca, 401st_Air_Expeditionary_Group, Nagekeo_The_Heart_of_Flores, Beleg_van_Middelburg_(1572-1574), Soumyajit_Ghosh, ساندور_بوهل, Ракетно-космический_центр_«Прогресс», إيرما_(ألبرتا), إساياه_أوسبورن, Кишкинская, Samuel_Oppenheimer, Lassina_Zerbo, 2014, Simanindo,_Samosir, Pelabuhan_Aqaba, Shaukat_Hussain, Mainz_University_of_Applied_Sciences, Vladimír_Špidla, The_Miserable_Mill, Virginia_Tech_shooting, Reunited_(song), 忍者に結婚は難しい, Lista_das_cidades_mais_populosas_do_Peru, 1958_in_Norway, James_Graham_(sport_shooter), Altesse_Royale, Benteng_pengintai, Independence_Day:_Resurgence, Miku_Nakano, Defesa_do_Século, ريم_حقيقي, FK_Leotar, Tumor_kelenjar_ludah, Артемида, Ikatan_Psikolog_Klinis_Indonesia, Flag_of_Sabah, La_Grande,_Oregon, SuperNews!, Koto_XI_Tarusan,_Pesisir_Selatan, Bellwald, Daftar_duta_besar_Kuwait_untuk_Indonesia, Crime_in_the_Philippines, Yoseph_M._Purba, Blitz_(company), إدارة_علاقات_العملاء, Garbarata, History_of_Chile, Lời_thú_nhận_của_Eva, Only_Love_(serial_TV), 1992_Labour_Party_deputy_leadership_election, White_Noise_(2005_film), O'Hara's_Battery, Будяк_Юрій_Якович, Cabinet_of_Édouard_Adolphe_Mortier, List_of_species_used_in_bonsai, Lassie_(2014_TV_series), Città_di_Forlì_III_2022_-_Doppio, Bulgarian_Eastern_Orthodox_Diocese_of_the_USA,_Canada_and_Australia, Тейнінь_(провінція), Sary-Arka_Airport, Hubungan_luar_negeri_Kepulauan_Cook, Пояс_Тайхэйё, 104th_Regiment_Royal_Artillery, English_articles, Municipio_de_Des_Lacs, クリスティアン・ヒュルスマイヤー, Queensland_under-16_rugby_league_team, Stasiun_LRT_Jakabaring, AGM-86_ALCM, Roque_Santa_Cruz, Portal_web, Ghajini_(film_2008), 合気道, Two_Worlds_II, Miss_International_2008, Siti_Nurhaliza, Abdur_Razzaq, Проституция_в_Мексике, Angelia_Ong, Superman_&_Batman:_Generations, Daftar_duta_besar_Rwanda_untuk_Indonesia, Gülru_Necipoğlu, Epilobium_densifolium, Šibenik, Rangthylliang_1_root_bridge, جيمس_ثومسون, 対戦型格闘ゲーム, September_Hitam, Tajal_Chan_Ahk, Imamat_1, ديواونغ_تو_هيونغ, مقاطعة_مونرو_(إلينوي), Index_of_geology_articles, The_Broadway_Melody, Rocky_Rackat, Poleng, The_White_Devil, Metamorphosis, قائمة_أكبر_الشركات_الألمانية, Orlando_Gough, Maximum_Carnage, Avtryck_(tidning), Saint-Haon, Oxbow_(surfwear), راني_(شركة), tahun_2020, Mo,_Söderhamns_kommun, The_Joys_of_Yiddish, العلاقات_الأذربيجانية_الكندية, قائمة_البعثات_الدبلوماسية_في_سيراليون, 1998_North_Indian_Ocean_cyclone_season, Коврига,_Дмитрий_Романович, Faizal_Tahir, Лінія_M1_(Варшава), منطقة_قصر_الحكم, Mariano_II_d'Arborea, Stasiun_Situbondo, Civil_Code_of_Lower_Canada, Dunia_Barat, Corredor_Noreste, Gategylet_(Ringamåla_socken,_Blekinge), Tito_Vilanova, روبرتو_ألكيد_غارسيا, Bahasa_Bawean, Bela,_a_Feia

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya