இராமாயணம் (1932 திரைப்படம்)

இராமாயணம்
தயாரிப்புஈஸ்ட் இந்தியா பிலிம் கம்பெனி
நடிப்புடி. எஸ். மணி,
டி. பி. ராஜலட்சுமி.
வெளியீடு1932
நாடு இந்தியா
மொழிதமிழ்

இராமாயணம் 1932-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இது கல்கத்தாவில் தயாரிக்கப்பட்ட புராணப் படமாகும். இத்திரைப்படத்தில் டி. எஸ். மணி, டி. பி. ராஜலட்சுமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.[1]

சான்றாதாரங்கள்

  1. "1932இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்). Archived from the original on 2018-12-07. Retrieved 2016-10-14.

சான்று நூல்

  • நூல்: சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு, ஆசிரியர்: கலைமாமணி பிலிம் நியூஸ் ஆனந்தன். பிரிவு 28: 1931 முதல் வெளியான 6000 படங்களின் விவரம்.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya