இராம் நாத் தாக்கூர்

இராம் நாத் தாக்கூர்
இராம் நாத் தாக்கூர் 2014-ல்
ஒன்றிய அமைச்சரவைக் குழு in விவசாயத் துறை அமைச்சகம் (இந்தியா)
பதவியில் உள்ளார்
பதவியில்
11 சூன் 2024
இந்தியக் குடியரசுத் தலைவர்திரௌபதி முர்மு
முன்னையவர்சுபோகா காரந்திலேஜ்
மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
10 ஏப்ரல் 2014
தொகுதிபீகார்
பீகார் அரசு
பதவியில்
24 நவம்பர் 2005 – 26 நவம்பர் 2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
Ram Nath Thakur

3 மார்ச் 1950
கர்பூரி கிராம், சமஸ்திபூர் மாவட்டம், பீகார்
அரசியல் கட்சிஐக்கிய ஜனதா தளம்
துணைவர்ஆசா தேவி
பிள்ளைகள்3 மகள்கள்
பெற்றோர்
தொழில்விவசாயி
23 சூன் 2020
மூலம்: Rajya Sabha

இராம் நாத் தாக்கூர் (Ram Nath Thakur)(மார்ச் 3, 1950, பீகார், சமஸ்திபூர் மாவட்டம், கர்பூரி கிராமத்தில்) ஜனதா தளம் (ஐக்கிய) கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதியும், இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையில் பீகாரைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.[1] இவர் மாநிலங்களவையில் ஜனதா தளம் (ஐக்கிய) தலைவராக உள்ளார்.

இவர்பீகார் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார். லாலு பிரசாத் யாதவின் முதல் அமைச்சரவையில் கரும்பு தொழில் துறை அமைச்சரானார். நவம்பர் 2005 முதல் நவம்பர் 2010 வரை நிதிஷ் குமார் அமைச்சரவையில் வருவாய் மற்றும் நில சீர்திருத்தங்கள், சட்டம், தகவல் மற்றும் மக்கள் தொடர்பு அமைச்சராக இருந்தார்.[2][3][4]

தாக்கூர் ஏப்ரல் 2014 முதல் ஏப்ரல் 2020 வரையிலான காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5]

மேலும் காண்க

மோடியின் மூன்றாவது அமைச்சரவை

மேற்கோள்கள்

  1. "Ram Nath Thakur". Government of India. Retrieved 14 October 2015.
  2. Dutta, Ambarish (24 November 2005). "Nitish sworn in Bihar CM". The Tribune (India). https://www.tribuneindia.com/2005/20051125/main3.htm. பார்த்த நாள்: 20 September 2019. 
  3. Janata Dal (United) leader Nitish Kumar was sworn-in as the 33rd chief minister of Bihar
  4. Srivastava, Amitabh (26 March 2009). "Couples in coalition: Alliances made in heaven". https://www.indiatoday.in/elections-east/bihar/story/couples-in-coalition-alliances-made-in-heaven-42776-2009-03-26. பார்த்த நாள்: 8 October 2020. 
  5. "All five candidates elected unopposed to RS from Bihar". 1 February 2014. http://www.thehindu.com/todays-paper/tp-national/all-five-candidates-elected-unopposed-to-rs-from-bihar/article5641715.ece. பார்த்த நாள்: 14 October 2015. 
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya