இராம் நிவாசு

இராம் நிவாசு (Ram Niwas) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். நிவாசு அரியானா மாநிலத்தினைச் சேர்ந்தவர். இவர் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற அரியானா சட்டமன்றத் தேர்தலில் ஜனநாயக ஜனதா கட்சியின் உறுப்பினராக நர்வானா சட்டமன்றத் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4]

மேற்கோள்கள்

  1. "Haryana - JJP Election Result 2019". Times Now. Archived from the original on 24 அக்டோபர் 2019. Retrieved 29 October 2019.
  2. "Haryana election result winners full list: Names of winning candidates of BJP, Congress, INLD, JJP". India Today. 24 October 2019. Retrieved 29 October 2019.
  3. "Haryana Election Results 2019: Full list of winners". India TV. 24 October 2019. Retrieved 29 October 2019.
  4. Myneta
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya