இராம நந்த யாதவ்

இராம நந்த யாதவ்
பீகார் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
முன்னையவர்அர்ஜீன் மாஞ்சி
தொகுதிபத்துவா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு20 பெப்ரவரி 1955 (1955-02-20) (அகவை 70)[1]
பத்துவா, இந்தியா
அரசியல் கட்சிஇராச்டிரிய ஜனதா தளம்
வாழிடம்பாட்னா, பீகார்
முன்னாள் மாணவர்பட்னா பல்கலைக்கழகம்
மகதூத் பல்கலைக்கழகம்
தொழில்அரசியல்வாதி

இராம நந்த யாதவ் (Rama Nand Yadav) என்பவர் இந்திய அரசியல்வாதியும் பீகார் மாநில அமைச்சரும் ஆவார். இவர் இராச்டிரிய ஜனதா தளத்தின் உறுப்பினராக 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று உறுப்பினராகச் சட்டப்பேரவை உள்ளார். இவர் பாட்னா கிழக்கு, தானாபூர் மற்றும் பதுஹா சட்டமன்றத் தொகுதிகளிலிருந்து[2] பீகார் சட்டமன்றத்திற்கு ஆறு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] தற்போதைய பீகார் அரசில் சுரங்கம் மற்றும் புவியியல் துறை அமைச்சராக உள்ளார்.

மேற்கோள்கள்

  1. "Member Profile" (PDF). vidhansabha.bih.nic.in. Retrieved 20 November 2015.
  2. "Fatuha 2015 Election Result". Retrieved 9 November 2015.
  3. "Rama Nand Yadav". My Neta Info.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya