இராயகிரி தெற்குமாரியம்மன் கோயில்
இராயகிரி தெற்குமாரியம்மன் கோயில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், இராயகிரி என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1] வரலாறுஇக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை] கோயில் அமைப்புஇக்கோவில் ராயகிரி இந்து நாடார் உறவின் முறை கமிட்டிக்கு சொந்தமானது ஆகும். முக்கிய திருவிழாவாக புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை திருவிழா ஆரம்பித்து வியாழக்கிழமை வரை சீறும் சிறப்புமாக நடைபெறுகிறது. இந்த திருவிழா நேரத்தில் கோவில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும். [2] பூஜைகள்இக்கோயிலில் காலை,மாலை இரண்டு பூஜை நடக்கின்றது. புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை நடைபெறும் திருவிழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. நவராத்திரி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மார்கழி மாதம் திருவாதிரை திருவிழாவும் சிறப்பாக நடைபெறுகிறது. மேற்கோள்கள்![]() த. இ. க. வெளியிட்ட திருக்கோயில் தரவுத் தொகுதியின் அடிப்படையில் இக்கட்டுரையை உருவாக்கியுள்ளோம். திட்டப் பக்கம் காண்க.
|
Portal di Ensiklopedia Dunia