இராயபுரம் அங்காள பரமேஸ்வரி கோயில்

இராயபுரம் அங்காள பரமேஸ்வரி கோயில்
இராயபுரம் அங்காள பரமேஸ்வரி கோயில் is located in தமிழ்நாடு
இராயபுரம் அங்காள பரமேஸ்வரி கோயில்
இராயபுரம் அங்காள பரமேஸ்வரி கோயில்
அங்காள பரமேஸ்வரி கோயில், இராயபுரம், சென்னை, தமிழ்நாடு
ஆள்கூறுகள்:13°06′51″N 80°17′30″E / 13.1143°N 80.2917°E / 13.1143; 80.2917
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:சென்னை மாவட்டம்
அமைவிடம்:ராயபுரம்
ஏற்றம்:58 m (190 அடி)
கோயில் தகவல்
தாயார்:அங்காள பரமேஸ்வரி தாயார்

இராயபுரம் அங்காள பரமேஸ்வரி கோயில் என்பது இந்திய தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் இராயபுரம் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஓர் அம்மன் கோயில் ஆகும்.[1][2]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 58 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இராயபுரம் அங்காள பரமேஸ்வரி கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 13°06′51″N 80°17′30″E / 13.1143°N 80.2917°E / 13.1143; 80.2917 ஆகும்.

இக்கோயில், தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிறது.[3]

மேற்கோள்கள்

  1. "Angala Parameswari Temple, Royapuram, Chennai". greenmesg.org. Retrieved 2023-07-18.
  2. Veludharan's Temples Visit (2018-08-19). "VELUDHARAN's TEMPLES VISIT : Sri Angala Parameswari Temple and a Stone Pillared Mandapam at Kalmandapam, a part of Royapuram – A Royapuram Heritage Ride / walk". VELUDHARAN's TEMPLES VISIT. Retrieved 2023-07-18.
  3. "Arulmigu Angalaamman Temple, Royapuram, Chennai - 600013, Chennai District [TM000304].,kalmandapam,shri angalaparameswari". hrce.tn.gov.in. Retrieved 2023-07-18.

வெளி இணைப்புகள்

[1]

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya