இரா. குழந்தைவேலு

இரா. குழந்தைவேலு
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
1977
தொகுதிதிருச்செங்கோடு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1935
திருச்செங்கோடு
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
துணைவர்இரத்தினம்[1]
பிள்ளைகள்சுதா
பெற்றோர்
  • இராமசாமி கவுண்டர் (தந்தை)

இரா. குழந்தைவேலு (R. Kolanthaivelu)(பிறப்பு 1935) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் கல்லூரிக் கல்வியினை சென்னை, இலயோலாக் கல்லூரி, மாநிலக் கல்லூரி மற்றும் பச்சையப்பா கல்லூரியில் பயின்றார். இரத்தினம் என்பவரை 1973ல் திருமணம் செய்துகொண்டார். குழந்தைவேலு வழக்கறிஞர் மற்றும் விவசாயம் ஆகிய தொழில்களைச் செய்தார்.[2] அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக திருச்செங்கோடு தொகுதிக்கு 1977ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[3][4]

மேற்கோள்கள்

  1. "AIADMK ex-MP’s wife found dead, son missing in Chennai". Times of India. http://timesofindia.indiatimes.com/articleshow/68898071.cms. பார்த்த நாள்: 24 May 2019. 
  2. "6th Lok Sabha Members Bioprofile". lok sabha archive. Retrieved 24 May 2019.
  3. Volume I, 1977 Indian general election, 6th Lok Sabha
  4. Volume I, 1984 Indian general election, 8th Lok Sabha
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya