இரா. சின்னசுவாமி

இரா. சின்னசுவாமி (R. Chinnaswamy) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் முன்னாள் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் தமிழ்நாடு சட்டமன்றத்திற்குக் கோயம்புத்தூர் மாவட்டம் சிங்காநல்லூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். சின்னசுவாமி கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையினைச் சார்ந்தவர். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர் ஆவார். இவர் அதிமுக வேட்பாளராக 2006[1] மற்றும் 2011 தேர்தல்களில் போட்டியிட்டு சிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினராகத் தமிழகச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] 2016 தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டு என் கார்த்திக் என்பவரிடம் தோல்வியுற்றார்.[3]


மேற்கோள்கள்

  1. "2006 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-06-13. Retrieved 2021-07-06.
  2. "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Government of Tamil Nadu. Archived from the original (PDF) on 2012-03-20. Retrieved 2017-05-02.
  3. "15th Assembly Members". Government of Tamil Nadu. Archived from the original on 2016-12-04. Retrieved 2017-05-02.

 

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya