இரா. துரைசாமி

இரா. துரைசாமி (R. Doraisamy) என்பவர் இந்திய அரசியல்வாதியும் பதினான்காவது தமிழ்நாடு சட்டமன்றத்தின் உறுப்பினரும் ஆவார். கோயம்புத்தூர் மாவட்டத்தினைச் சார்ந்த இவர், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக துரைசாமி 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வானவர்.[1][2]

மேற்கோள்கள்

  1. "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Government of Tamil Nadu. Archived from the original (PDF) on 2012-03-20. Retrieved 2017-05-02.
  2. "Doraisamy R(AIADMK):Constituency- COIMBATORE (SOUTH)(COIMBATORE) - Affidavit Information of Candidate:". myneta.info. Retrieved 2022-07-09.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya