இரா. நாராயணசாமி

இரா. நாராயணசாமி (R. Narayanaswami) ஒரு இந்திய அரசியல்வாதியும், மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். 1957 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தின் பெரியகுளம் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரஸ் சார்பாக போட்டுயிட்டு வெற்றிபெற்றார்.[1]

இரா. நாராயணசாமி
நாடாளுமன்ற உறுப்பினர்
for பெரியகுளம் மக்களவைத் தொகுதி
பதவியில்
1957–1962
தொகுதிபெரியகுளம் மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1893-12-28)திசம்பர் 28, 1893
தேனி, தமிழ்நாடு
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
பெற்றோர்இராமசாமி செட்டியார்
வாழிடம்தேனி, தமிழ்நாடு
பணிஅரசியல்வாதி, சமூக சேவகர்

மேற்கோள்கள்

  1. "தேனி அ.தி.மு.க. கோட்டையா? காங்கிரஸ் கோட்டையா? ஒரு ஸ்கேன் ரிப்போர்ட்!". நக்கீரன் இதழ். Retrieved 21 March 2019.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya