இரா. மணிமாறன்

இரா. மணிமாறன் (R. Manimaran) என்பவர் இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியும் தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரும் ஆவார். பதினான்காவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் தேர்வுக்காக நடைபெற்ற 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இவர் பூந்தமல்லி (சட்டமன்றத் தொகுதி)யில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியின் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1] இத்தொகுதி பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியின வேட்பாளர்களுக்கென நிர்ணயிக்கப்பட்ட தனித்தொகுதியாகும்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட இவர் இத்தொகுதியில் டி. ஏ. எழுமலை என்பவரால் தோற்கடிக்கப்பட்டார்.[2]

மேற்கோள்கள்

  1. "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Government of Tamil Nadu. Retrieved 2017-04-26.
  2. "15th Assembly Members". Government of Tamil Nadu. Retrieved 2017-04-26.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya