இரா. ரங்கசாமி

இரா. ரங்கசாமி
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1980–1984
முன்னையவர்கே. ஏ. செங்கோட்டையன்
பின்னவர்ஈ.வெ.கி.ச.இளங்கோவன்
தொகுதிசத்தியமங்கலம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1944-04-01)1 ஏப்ரல் 1944
கடத்தூர்
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
தொழில்விவசாயி

இரா. ரங்கசாமி (R. Rangasamy) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் சத்தியமங்கலம் கடத்தூர் கிராமத்தினைச் சேர்ந்தவர். சத்தியமங்கலம் அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றுள்ளார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்த ரங்கசாமி, 1980ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்றத் தேர்தலில் சத்தியமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]

மேற்கோள்கள்

  1. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” 1980. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். ஏப்ரல் 1981. p. 432-433.{{cite book}}: CS1 maint: year (link)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya