இருப்பாளி முனியப்பன் கோயில்

அருள்மிகு அக்கரைப்பட்டி முனியப்பன் கோவில்
பெயர்
பெயர்:அக்கரைப்பட்டி முனியப்பன்
அமைவிடம்
நாடு:[இந்தியா]
மாநிலம்:[தமிழ்நாடு]
மாவட்டம்:[[சேலம் மாவட்டம்]
சட்டமன்றத் தொகுதி:[எடப்பாடி (சட்டமன்றத் தொகுதி)]
மக்களவைத் தொகுதி:[சேலம் மக்களவைத் தொகுதி]
கோயில் தகவல்
மூலவர்:முனியப்பன்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு

இருப்பாளி அக்கரைப்பட்டி முனியப்பன் கோயில் தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம், இருப்பாளி என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1]

வரலாறு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

திருக்கோவில் சிறப்பு

இக்கோவில் ஆனது இருப்பாளி கிராமத்தில் அமைந்துள்ளது. அக்கரைப்பட்டி முனியப்பன் என்று அழைக்கக்கூடிய இந்த சாமி ஆனது இரவில் வெள்ளை குதிரையில் வேட்டைக்கு செல்லும் என்று அவ்வூர் பெரியோர்கள் கூறுகிறார்கள். ஆண்டுதோறும் ஆவணி மாதம் இப்பண்டிகைய நடக்கிறது . பதினைந்து நாள் பூச்சாட்டுதல்க்கு பின்பு முதல் நாள் புதன்கிழமை அம்மன் பண்டிகையும், மூன்றாவது நாள் வெள்ளிக்கிழமை மாரியம்மன் பண்டிகையும், இரண்டாவது நாள் வியாழக்கிழமை முனியப்பன் பண்டிகை நடக்கும். இம்மூன்று நாட்களும் வெகு சிறப்பாக அவ்வூர் மக்களால் சிறப்பாக கொண்டாடப்படும்.

.[2]

பூசைகள்

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. ஆவணி மாதம் முக்கிய திருவிழா நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

  1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; form1 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya