இலக்கணம் - சொல்விளக்கம்இலக்கணம் (ⓘ) என்னும் சொல் இலக்கு+அண்+அம் என்னும் சொற்களின் கூட்டு. இலக்கு என்பது இலங்குவது அதாவது துலங்குவது.[1] அண் என்பது அண்மை என்னும் நெருக்கத்தை உணர்த்தும். ‘அண்’ என்னும் வேர்ச்சொல்லிலிருந்து தோன்றிய மற்றொரு பொருள் அணி. ஆடையணிகள் நமக்குத் தெரியும். இலக்கம் என்னும் தொல்காப்பியருக்கு முன்பிருந்தே தமிழ்மொழி வழக்கில் இருந்தது. தொல்காப்பியர் குறிப்பிடும் இலக்கம் என்னும் சொல் இலங்குதலைக் குறிக்கும். இலங்குமலை[3] இலங்குவளை [4] இலங்குமணி[5] இலங்குவாள் [6] இலங்குவன [7] போன்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட பழமையான சொல்லாட்சிகளை எண்ணுவோம். இலக்கம் என்னும் தமிழ்ச்சொல் வேறு. லட்சியம் என்னும் வடமொழிச்சொல் வேறு. இலக்கம் என்னும் சொல்லுக்கு இலங்குதல் என்று பொருள். லட்சியம் என்னும் சொல்லுக்குக் குறிக்கோள் என்பது பொருள். மேற்கோள் |
Portal di Ensiklopedia Dunia