இலஞ்சி சிற்றாற்றுவீரியம்மன் கோயில்

அருள்மிகு சிற்றாற்றுவீரியம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருநெல்வேலி
அமைவிடம்:இலஞ்சி, தென்காசி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:தென்காசி
மக்களவைத் தொகுதி:தென்காசி
கோயில் தகவல்
தாயார்:சிற்றாற்று வீரியம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:கொடைவிழா
வரலாறு
கட்டிய நாள்:பதினேழாம் நூற்றாண்டு[சான்று தேவை]

இலஞ்சி சிற்றாற்றுவீரியம்மன் கோயில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், இலஞ்சி என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

வரலாறு

இக்கோயில் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

இக்கோயிலில் சிற்றாற்று வீரியம்மன் சன்னதியும், அருள்மிகுவிநாயகர், அருள்மிகுபைரவர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

இக்கோயிலில் இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. [[தை மாதம்]] கொடைவிழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya