இலட்சுமண தீர்த்த ஆறு

இலட்சுமண தீர்த்த ஆற்றுப் போக்கிலமைந்த இருப்பு அருவி

இலட்சுமண தீர்த்த ஆறு அல்லது இலட்சுமண தீர்த்தம் (Lakshmana Tirtha அல்லது Lakshmantīrtha River), காவிரி ஆற்றின் ஒரு துணை ஆறு ஆகும். இது கர்நாடக மாநிலத்தின் குடகு மாவட்டத்தில் உற்பத்தியாகி, கிழக்கு நோக்கிப் பாய்ந்து,கிருஷ்ணராச சாகர் ஏரியில் காவிரி ஆற்றுடன் இணைகிறது.[1]

குறிப்புகள்

  1. சியோநெட்டு (GEOnet) பெயர் வழங்கியில் இருந்து Lakshmantīrtha River (Approved) , National Geospatial-Intelligence Agency|United States National Geospatial-Intelligence Agency

12°24′57″N 076°26′34″E / 12.41583°N 76.44278°E / 12.41583; 76.44278

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya