இலத்தாளம்

இலத்தாளம் வாசிக்கும் கலைஞர்

இலத்தாளம் என்பது கேரளத்தில் பயன்படுத்தப்படும் இசைக்கருவிகளுள் ஒன்று. இதனை அதவா என்றும் கைமணி என்றும் அழைப்பர். .[1] பதினெட்டு வாத்தியங்களில் ஒன்றான இலத்தாளம், செண்ட, மத்தளம், திமில ஆகியவற்றிற்கு ஒப்பானது. இது இரண்டு கிலோ பாரம் உடையது. இலத்தாளத்தின் சிறிய வடிவம் மார்க்கங்களி போன்ற கலைகளில் பயன்படுத்தப்படும்.

இலத்தாளத்தின் நடுவிலுள்ள குழியில் சரடு கோர்த்த வளையங்கள் சரடில் இணைக்கப்பட்டிருக்கும். இரண்டு இலத்தாளங்களுடைய சரடுகள் கைக்கொண்டு இசை கூட்டி, தாளம் உண்டாக்குவர்.

கலைஞர்கள்

  • தங்குமாரார்.
  • பூக்கோடு சசி
  • எம். பி. விஜயன்
  • தாழத்தேடத்து முரளி

சான்றுகள்

  1. "இலத்தாளம்". கேரள இன்னொவேஷன் பௌண்டேஷன் இம் மூலத்தில் இருந்து 2013-09-06 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130906060754/http://kif.gov.in/ml/index.php?option=com_content&task=view&id=265&Itemid=29. பார்த்த நாள்: 2013 செப்டம்பர் 6. 
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya