இலலித் மாத்தூர்

இலலித் மாத்தூர்
தனித் தகவல்கள்
பிறந்த நாள்18 திசம்பர் 1994 (1994-12-18) (அகவை 30)
பிறந்த இடம்கராலா, தில்லி,இந்தியா
விளையாட்டு
நாடு இந்தியா
விளையாட்டுதடகளப் போட்டி
நிகழ்வு(கள்)400 மீட்டர்கள்

இலலித் மாத்தூர் (Lalit Mathur) (பிறப்பு: 18 திசம்பர் 1994)[1] ஓர் இந்தியக் குறுந்தொடரோட்ட வீரர் ஆவார். 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய ஒலிம்பிக் ஆடவர் 400மீ குறுந்தொடரோட்டக் குழுவில் இடம்பெற்றிருந்த அறுவரில் இவரும் ஒருவர் ஆவார்.

மேற்கோள்கள்

  1. "MATHUR Lalit - Olympic Athletics". Rio 2016. Archived from the original on 17 August 2016. Retrieved 12 August 2016.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya