இலித்தியம் பிசு(முப்புளோரோமெத்தேன்சல்போனைல்)இமைடு
இலித்தியம் பிசு(முப்புளோரோமெத்தேன்சல்போனைல்)இமைடு (Lithium bis(trifluoromethanesulfonyl)imide) என்பது LiC2F6NO4S2 என்ற வாய்ப்பாட்டைக் கொண்டிருக்கும் ஒரு நீர் நாட்ட உப்பு ஆகும். இதை சுருக்கமாக LiTFSI என்ற சுருக்கக் குறியீட்டால் குறிப்பிடுவார்கள். பொதுவாக இலித்தியம் அயனி மின்கலன்களில் மின்னாற்பகுப்புக்காக இலித்தியம் அயனியின் ஆதாரமூலமாக இச்சேர்மத்தைப் பயன்படுத்துவார்கள். வழக்கமாக இதற்காகப் பயன்படுத்தப்படும் இலித்தியம் எக்சாபுளோரோபாசுபேட்டுக்கு மாற்றாக இச்சேர்மம் கருதப்படுகிறது [1] It is commonly used as Li-ion source in electrolytes for Li-ion batteries as a safer alternative to commonly used lithium hexafluorophosphate.[2]. ஓர் இலித்தியம் நேர்மின் அயனியும் பிசு(முப்புளோரோமெத்தில்)சல்போனிமைடு எதிர்மின் அயனியும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. நீரில் இச்சேர்மத்தின் உயர் கரைதிறன் (> 21 மி) என்பதால் இலித்தியத்தின் நீர்க்கரைசல் நீரிய இலித்தியம்-அயனி மின்கலன்களில் பயன்படுத்தப்படுகிறது [3][4][5]. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia