இளந்தூது

இளந்தூது, மயிலாடுதுறை, மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரி மாணவர்களால் நடத்தப்பெறும் பல்சுவை இதழ். 1990-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது இது. முழுக்க முழுக்க கல்லூரி மாணவர்களின் கை வண்ணத்தில் தயாராகிறது.

மறைந்த எழுத்தாளர் சுஜாதா 2004-ஆம் ஆண்டின் மிகச் சிறந்தவைகள் என்று ஆனந்த விகடன் வார இதழில் இட்ட பட்டியலில் இளந்தூதும் இடம் பெற்றிருக்கிறது.[1]

மேற்கோள்கள்

  1. ""ஏவிசி கல்லூரியில் மாணவா் இதழ் வெளியீடு".
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya