இளமைக்கோலம்

இளமைக்கோலம்
இயக்கம்என். வெங்கடேஷ்
தயாரிப்புகம்பம் எம். கோபாலன்
ஜீ. பீ. வீ. கிரியேஷன்ஸ்
இசைஇளையராஜா
நடிப்புசுமன்
ராதிகா
வெளியீடுசூலை 19, 1980
நீளம்3861 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இளமைக்கோலம் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். என். வெங்கடேஷ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுமன், ராதிகா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். பாடல்கள் வரிகளை கண்ணதாசன் மற்றும் கங்கை அமரன் இயற்றினர்.

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya