இவானா (நடிகை)

இவானா சாஜி
பிறப்புஅலீனா சாஜி
25 பெப்ரவரி 2000 (2000-02-25) (அகவை 25)
எர்ணாகுளம் மாவட்டம், ஆலுவா, கேரளா, இந்தியா
கல்விஇளங்கலை வணிகவியல்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2012–தற்போது

இவானா (Ivana) ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவரது இயற்பெயர் அலீனா ஷாஜி (பிறப்பு 25 பிப்ரவரி 2000) இவர் முக்கியமாக தமிழ் மற்றும் மலையாள மொழித் திரைப்படங்களில் பணியாற்றுகிறார்.[1]

மேற்கோள்கள்

  1. "Ivana aka Aleena Shaji Latest News & Updates". Mokka Postu.com. Retrieved 2020-05-20.

புற இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya