இஷாரா நாயர்

இஷாரா நாயர்
பிறப்பு30 மே 1986 (1986-05-30) (அகவை 38)
பெங்களூர், இந்தியா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2012-தற்போது

இஷாரா நாயர் என்பவர் தமிழ்த் திரைப்பட நடிகையாவார். இவர் தெலுங்குத் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார்.

இவர் மலையாளி குடும்பத்தில் பிறந்தவர். வெண்மேகம் திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகம் ஆனார்.[1]

2014ல் சதுரங்க வேட்டை திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்றார்.[2]

திரை வாழ்க்கை

இஷாரா நாயர் 2014 இல் வெண்மேகம் திரைப்படம் மூலம் அறிமுகமானார் , மேலும் படம் வெளியாவதற்கு முன்பே நான்கு திரைப்பட வாய்ப்புகளைப் பெற்றிருந்தார். சதுரங்க வேட்டை திரைப்படத்தில் ஒரு அப்பாவி விற்பனையாளர் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த நடிப்பினை வெகுமக்களும், ஊடகங்களும் கொண்டாடினர்.

திரைப்படங்கள்

ஆண்டு படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்பு
2014 வெண்மேகம் ராஜி தமிழ்
2014 பப்பாளி சுப்புலட்சுமி தமிழ்
2014 சதுரங்க வேட்டை பானு தமிழ்
2016 பப்பரப்பாம் தமிழ் படபிடிப்பில்
2016 அதி மேதாவிகள் தமிழ் படபிடிப்பில்
2016 செல்பி தமிழ் படபிடிப்பில்
2016 ஒக்கசாரி தெலுங்கு படபிடிப்பில்
2017 இவன் யாரென்று தெரிகிறதா பிரியா
2021 எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா

ஆதாரங்கள்

  1. "Ishaara loves to play a rural housewife". Timesofindia.indiatimes.com. 2014-03-09. Retrieved 2015-12-16.
  2. "Ishaara Nair - Hot new face in K-town". Sify.com. Archived from the original on 2015-03-23. Retrieved 2015-12-16.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya