இ. ஆர். கிருட்டிணன்

எடப்பாடி இராசகோபால கிருட்டிணன்
நாடாளுமன்ற உறுப்பினர்
 
முன்னையவர்கே.இராசாராம்
பின்னவர்பி.கண்ணன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1922-04-21)21 ஏப்ரல் 1922
தேசியம்இந்தியன்
துணைவர்சரசுவதி
பிள்ளைகள்3 மகன்கள், 1 மகள்
தொழில்அரசியல்வாதி

எடப்பாடி இராசகோபால கிருட்டிணன் ( 21 ஏப்ரல்1922) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர் ஆவார். [1]

குடும்பம்

எடப்பாடி இராசகோபால கிருட்டிணன் 1992 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் நாள் பிறந்தார். இவர் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக 1967 முதல் 1971 வரை பணியாற்றினார். மேலும் மக்களவை உறுப்பினராக 1971 முதல் 1977 வரையிலும்    மாநிலங்களவை உறுப்பினராக 1977 சூலை 18 முதல் 1980 ஏப்ரல் 2 வரையிலும் பணியாற்றினார்.

மேற்கோள்கள்

  1. Indian Parliamentary Companion Who's who of Members of Lok Sabha. India. Parliament. Lok Sabha. 2003. p. 259. Retrieved 13 September 2020.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya