ஈக்காட்டுதாங்கல் மெற்றோ நிலையம்
ஈக்காட்டுதங்கல் மெற்றோ நிலையம் (Ekkattuthangal Metro Station) சென்னை மெற்றோவின் 2வது வரிசையில் உள்ள ஒரு பயன்பாட்டில் உள்ள மெற்றோ இரயில் நிலையமாகும். சென்னை மெற்றோ, சென்னை மத்திய மெற்றோ நிலையம்-பரங்கிமலை தொடருந்து நிலையம் நடைபாதை IIல் வரும் உயரமான நிலையமாக இந்த நிலையம் உள்ளது. இந்த நிலையம் ஈக்காட்டுத்தாங்கல், மேற்கு மாம்பலம், கிண்டி திரு. வி. க. தொழிற்பேட்டைமற்றும் மேற்கு சைதாப்பேட்டை பகுதிகளுக்குச் சேவை செய்கிறது. நிலையம்இந்த நிலையம் மாநில உள்வட்ட நெடுஞ்சாலையில் உள்ள உயரமான நிலையமாகும். இந்த நிலையத்தில் தரைதளம் உயர்த்தப்பட்ட நடைமேடைகள் உள்ளன. தளவமைப்பு
வசதிகள்இணைப்புகள்மாநகரப் போக்குவரத்துக் கழகம் (சென்னை) பேருந்து வழித்தடங்கள்: 10 இ, 18 எஃப், 18 எம், 70/70 ஏ, 70 சி, 70 டி, 70 ஜி, 70 கே, 70 எஸ், 70 டி, 70 வி, 70 டபிள்யூ, 77 ஜே, 111, 113, 114, 154 இ, 170, 170 ஏ, 170 பி, 170 சி, 170 சிஇடி, 170 ஜி, 170 கே, 170 எல், 170 எம், 170 பி, 170 எஸ், 170 டி, 270 ஜே, 500 சி, 554 பி, 568 சி, 568 டி, 570, 570 ஏசி, 570 எஸ், ஏ 70, பி 70, டி 70, டி 70 கட், டி 70 என்எஸ், டி 170, எஃப் 70, ஜி 70, L18, L51, L70, M70, M70CNS, M70D, M70F, M70NS, M70S, M170T, M270, T70. அருகிலுள்ள ஈக்காட்டுத்தாங்கல் பேருந்து நிலையத்திலிருந்து சேவை செய்கின்றன. [1] வணிக மையம்சென்னை மெற்றோ திட்டத்தின் முதல் கட்டமாக வணிக மையங்களாக மாற்றப்படுவதற்கா அடையாளம் காணப்பட்ட ஐந்து நிலையங்களில் ஈக்காட்டுத்தாங்கல் நிலையமும் ஒன்றாகும், மற்றவை சிஎம்பிடி, ஆலந்தூர், அரும்பாக்கம் மற்றும் அசோக் நகர்.கில்டன் உணவகத்திற்கு எதிரே 106,000 சதுர அடியில் ஒன்பது மாடிகளைக் கொண்ட கட்டிடம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.[2] மேலும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia