ஈச்சனாரி

ஈச்சனாரி ஈசன்+ஏறி என்ற வார்த்தையே பின்னாளில் ஈசனேரி ஆக இருந்து ஈச்சனாரியாக மாறியது என்று கருத்து நிலவுகிறது. இவ்விடமானது கோயமுத்தூரிலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ள பொள்ளாச்சி நகரத்துக்குச் செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. கோவையின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள இந்தச் சிறிய ஊரில் உயரமான வினாயகர் சிலை உள்ள ஈச்சனாரி விநாயகர் கோவில் அமைந்துள்ளது.[1][2][3]

மேற்கோள்கள்

  1. Ravichandran, Vaasthu Ratna S. (2022-05-16). Aanmeega Tips. Pustaka Digital Media.
  2. "பக்தர்களுக்கு வேண்டியதை கொடுக்கும் கோவை ஈச்சனாரி விநாயகர்!". News18 Tamil. 2022-11-17. Retrieved 2023-01-20.
  3. தந்தி டிவி (2022-08-31). "தடைகள் தகர்க்கும் கோவை ஈச்சனாரி விநாயகர் - நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம்". www.thanthitv.com. Retrieved 2023-01-20.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya