ஈரோடு சுப்ரமணியசுவாமி கோயில்

அருள்மிகு சுப்ரமணியசாமி கோவில்
அருள்மிகு சுப்ரமணியசாமி கோவில் is located in தமிழ்நாடு
அருள்மிகு சுப்ரமணியசாமி கோவில்
அருள்மிகு சுப்ரமணியசாமி கோவில்
சுப்ரமணியசுவாமி கோயில், ஈரோடு, தமிழ்நாடு
ஆள்கூறுகள்:11°20′47″N 77°43′33″E / 11.3463°N 77.7259°E / 11.3463; 77.7259
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:ஈரோடு
அமைவிடம்:பார்க் ரோடு, ஈரோடு வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:ஈரோடு
மக்களவைத் தொகுதி:ஈரோடு
கோயில் தகவல்
மூலவர்:சுப்ரமணியசாமி
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

சுப்ரமணியசாமி கோயில் தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டம், பார்க் ரோடு என்னும் பகுதியில் அமைந்துள்ள முருகன் கோயிலாகும்.[1]

வரலாறு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. 1927ஆம் ஆண்டின் அறநிலையப் பாதுகாப்புச் சட்டப்படி அரசு நிர்வாக அலுவலரால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. தை மாதம் முக்கிய திருவிழா நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya