ஈ. இராமலிங்கம்

ஏ. இராமலிங்கம்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1977–1980
முன்னையவர்எஸ்.பெருமாள்
தொகுதிகாட்டுமன்னார்கோயில்
பதவியில்
1980–1984
பின்னவர்எஸ். ஜெயசந்திரன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1940-09-14)14 செப்டம்பர் 1940
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிதிமுக
தொழில்விவசாயி

ஏ. இராமலிங்கம் (E. Ramalingam) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1977, 1980[1], மற்றும் 1996 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் காட்டு மன்னார் கோவில் தொகுதியில் இருந்து, திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3][4]

மேற்கோள்கள் 

  1. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” 1980. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். ஏப்ரல் 1981. p. 76-77.{{cite book}}: CS1 maint: year (link)
  2. 1977 Tamil Nadu Election Results, Election Commission of India
  3. 1980 Tamil Nadu Election Results, Election Commission of India
  4. 1996 Tamil Nadu Election Results, Election Commission of India பரணிடப்பட்டது அக்டோபர் 7, 2010 at the வந்தவழி இயந்திரம்
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya