ஈ. ராமசுப்பிரமணியன்

இ. இராமசுப்ரமணியன்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1980–1984
முன்னையவர்கே. சாது செல்வராஜ்
பின்னவர்எஸ். டேனியல் ராஜ்
தொகுதிதிருவைகுண்டம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1944-07-07)7 சூலை 1944
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஅஇஅதிமுக
வாழிடம்தோழப்பன்பண்ணை, பதமநாபபுரம், தூத்துக்குடி மாவட்டம்
முன்னாள் மாணவர்
  • குமரகுருபரர் கலை அறிவியல் கல்லூரி, திருவைகுண்டம் (இளங்கலை) * சென்னை சட்டக் கல்லூரி, சென்னை (இளங்கலைச் சட்டம்)
தொழில்வழக்கறிஞர்

இ. இராமசுப்ரமணியன் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1980-ஆம் ஆண்டு தேர்தலில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியிலிருந்து அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள்

  1. 1980 Tamil Nadu Election Results, Election Commission of India
  2. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” 1980. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். ஏப்ரல் 1981. p. 74-75.{{cite book}}: CS1 maint: year (link)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya