உதவி:உள்ளடக்க மொழிபெயர்ப்புக் கருவிஉள்ளடக்க மொழிபெயர்ப்புக் கருவியைப் பயன்படுத்தி தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுதுவது பரிந்துரைக்கப்படுகிறது. இது பழகவும் பயன்படுத்தவும் மிகவும் இலகுவான ஒன்று ஆகும். பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள். நிறுவுதல்
அல்லது, ஒரே சொடுக்கில் நிறுவிட இங்கு செல்லுங்கள். பயன்படுத்துதல்
காண்க: தமிழ் விக்கிப்பீடியாவுக்குத்த தேவைப்படும் முக்கியத் தலைப்புகளின் பட்டியல் குறிப்பு இக்கருவியில் தானியக்கக் கருவி மொழிபெயர்ப்பு தரமானதாக இல்லாததால் நீங்களாகவே மொழிபெயர்ப்பு செய்யவும். தமிழ் விக்கிப்பீடியாவில் தானியங்கி மொழிபெயர்ப்புகள் வரவேற்கப்படுவதில்லை. உங்கள் பங்களிப்புகள் தானியங்கி மொழிபெயர்ப்பைக் கொண்டிருந்தால் அவை நீக்கப்பட வாய்ப்புள்ளது. கூகுள் மொழிபெயர்ப்பு போன்ற சேவைகளைப் பயன்படுத்தும் போது அவற்றை இயல்பாக நாம் வாசிக்கும் வகையில் நடை மாற்றி, பிழை திருத்தி பயன்படுத்த வேண்டுகிறோம். இவ்வாறு கட்டுரையைச் செம்மைப்படுத்த உங்கள் மணல்தொட்டியைப் பயன்படுத்தலாம். நேரடியாக கட்டுரைப் பெயர் வெளியில் இட வேண்டாம். இக்கருவியைச் சிறப்பாகப் பயன்படுத்திப் பல கட்டுரைகளையும் உருவாக்கிக்கொள்ளலாம். |
Portal di Ensiklopedia Dunia