உனக்கும் எனக்கும்

உனக்கும் எனக்கும்
இயக்கம்என். எஸ். மணியம்
தயாரிப்புவி. ராமதாஸ்
கீதா சித்ரா
வி. காமாட்சி
ஏ. வி. எஸ். ஜெய்குமார்
ஆர். எம். மாணிக்கம்
இசைவி. குமார்
நடிப்புஜெய்சங்கர்
பாரதி
வெளியீடுஅக்டோபர் 1, 1972
ஓட்டம்.
நீளம்3856 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

உனக்கும் எனக்கும் 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். என். எஸ். மணியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், பாரதி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya