உன்னாலே உன்னாலே
'உன்னாலே உன்னாலே' 2007 ல் வெளிவந்த தமிழ் திரைப்படங்களில் ஒன்றாகும்.இத்திரைப்படம் பிரபல ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கத்தில் ஹரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் ஒஸ்கார் ரவிசந்திரன் தயாரிப்பில் உருவானது.இப் படத்தினில் முக்கிய கதாபாத்திரமாக வினய்(அறிமுகம்),சதா, தனீஷா(அறிமுகம் தமிழில்) நடித்துள்ளனர்.ஏப்ரல் 12, 2007ல் வெளியிடப்பட்ட இத்திரைப்படத்தின முக்கிய பலகாட்சிகள் இந்தியாவிலும்,மெல்பேர்ன்நகரிலும் எடுக்கப்பட்டுள்ளது . நடிகர்கள்
இசைஇத்திரைப்படத்தின் பாடல்களுக்கு ஹரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
தகவல்கள்
விமர்சனம்ஆனந்த விகடன் வார இதழில் எழுதிய விமர்சனத்தில் "படத்தை போட்டி போட்டுக்கொண்டு தாங்கிப் பிடிப்பது ஒளிப்பதிவும் இசையும். வெளிநாட்டு ஜிலுஜிலுப்பை அப்படியே ஃபிரிஜ் ஜில் வைத்துக் கடத்தி கண்களுக்குக் குளிர் விருந்து படைக்கிறது ஜீவாவின் கேமரா... ‘உன்னாலே, உன்னாலே’ - கலர்ஃபுல்லாக இருந்தும் முழுசாகக் கோக்கப்படாத மணிமாலை!" என்று எழுதி 40100 மதிப்பெண்களை வழங்கினர்.[1] வெளி இணைப்பு
|
Portal di Ensiklopedia Dunia