உயிரோடு உயிராக

உயிரோடு உயிராக
இயக்கம்சுஷ்மா அகுஜா
இசைவித்யாசாகர்
நடிப்புஅஜித் குமார்
ரிச்சா அகுஜா
சரத் பாபு
ஸ்ரீவித்யா
ஒளிப்பதிவுகே. அரவிந்த்
வெளியீடுநவம்பர் 20, 1998
நாடு இந்தியா
மொழிதமிழ்

உயிரோடு உயிராக (Uyirodu Uyiraga) 1998 ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். சுஷ்மா அகுஜா இயக்கிய இப்படத்தில் கதாநாயகனாக அஜித் குமாரும், கதாநாயகியாக ரிச்சா அகுஜாவும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு வித்யாசாகர் இசை அமைத்துள்ளார்.

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்தின் பாடல்கள் வித்யாசாகரின் இசையில் வெளிவந்தது.[1]

பாடல் பாடியவர்கள்
"ஐ லவ் யூ" கே கே, நந்தினி
"நத்திங்க் நத்திங்க்" ஹரினி
"நதி எங்கே"
"பூவுக்கெல்லாம் சிறகு" ஸ்ரீநிவாஸ், கே கே
"அன்பே அன்பே" ஹரிஹரன், சித்ரா

மேற்கோள்கள்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-03-18. Retrieved 2012-06-12.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya