உரப்படுத்தல் மலசலகூடம்

உரப்படுத்தல் மலசலகூடம் (ஆங்கிலம்: Composting toilet) என்பது ஒர் உலர் கழிவறை ஆகும். இது உயிர்வளி செயலாக்க முறையில் (aerobic processing system) உடற் கழிவை திண்ம திரவமாகப் பிரித்து, திண்மத்தை சிதைத்து உரமாக்கும்.

பயன்பாட்டுக் காரணங்கள்

  • கழிகால் ஒழுங்கு (sewer based sanitation system) இல்லாத இடங்களில்
  • தண்ணீர் தட்டுப்பாடு இருக்கும் இடங்களில்
  • நீர் நிலைகளுக்கு குழிமுறை மலசல கூடங்களால் மாசடைதல் வாய்ப்பு இருக்கும் இடங்களில்
  • மனித உடற்கழிவில் இருந்து பெறப்படும் உரத்தை பெறுவதற்கு.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya